2.75பிளாக் கோல்டு
Black Gold Tamil Movie Review

Nirangal Moondru Tamil Movie Review
இந்த கதையினை இயக்குனர் கார்த்திக் நரேன் சிறப்பாக இயக்கியுள்ளார்.

Nirangal Moondru Tamil Movie Review
Critic · Our rating
இந்த கதையினை இயக்குனர் கார்த்திக் நரேன் சிறப்பாக இயக்கியுள்ளார்.
இந்த கதையினை மூன்று நிறங்களாக பிரித்துள்ளனர்.
பள்ளி மாணவன் ஸ்ரீ அதிகாலையில் டியூஷன் முடித்துவிட்டு வரும்போது ஒரு பெண்ணை, ஒரு கும்பல் கடத்துகிறார்கள் அதனை ஸ்ரீ பார்த்துவிடுகிறான். பள்ளிக்கு வந்து பார்த்தால் அந்த கடத்தப்பட்ட பெண், தனது ஆசிரியரின் மகள் என்பது தெரியவருகிறது, பிறகு ஸ்ரீ அந்த பெண்ணை தேட ஆரம்பிக்கிறார்...
வெற்றி சினிமாவில் இயக்குனராக வேண்டும் என முயற்சிக்கிறார். பல இடங்களில் கதை சொல்கிறார், அனைத்தும் நிராகரிக்கப்படுகிறது. இவனது கதையை கேட்ட ஒரு இயக்குனர், அந்த கதையினை ஒரு நாயகனிடம் சொல்லி படப்பிடிப்புக்கு தயாராகிறார். இதனை அறிந்த வெற்றி என்ன செய்கிறார்...
செல்வம் காவல்துறையில் உயர் அதிகாரியாக இருக்கிறார், இவர் மிகவும் நேர்மையான ஒரு அதிகாரி. இவருக்குத்தான் அந்த காணாமல் போன பெண்ணின் கேஸ் போகிறது. இவர் அந்த பெண்ணை கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பதும் இந்த மூன்று நிறங்களும் எப்படி ஒன்று சேர்க்கிறது, அனைத்து பிரச்னைகளும் முடிந்ததா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை...
Read alsoParari Tamil Movie Review
இந்த கதையினை இயக்குனர் கார்த்திக் நரேன் சிறப்பாக இயக்கியுள்ளார்.
First-day audience reactions — not our critic's verdict.
How many marks would you give?
2.75Black Gold Tamil Movie Review
3.25Gondhal Tamil Movie Review
2.75Flag Tamil Movie Review
2.75Titanic
3.5John Doe Tamil Movie Review
2.75Nooru Kodi Vaanavil Movie Review
2.75Mookuthi Amman 2
3.25Scene Tamil Movie Review