Skip to content
Thamizh Padam

சீன் · Review

சீன் தமிழ் திரைப்பட விமர்சனம்
Review

சீன் தமிழ் திரைப்பட விமர்சனம்

Scene Tamil Movie Review

Critic · Our rating

வழக்கமான மாஸ் த்ரில்லர்களைத் தாண்டி, ஒரு புதுமையான டார்க் காமெடி க்ரைம் ரைடை அனுபவிக்க விரும்புபவர்களுக்கும், சூர்யா ரசிகர்களுக்கும் 'சீன்' நிச்சயமாக ஒரு நல்ல தியேட்டர் கொண்டாட்டம்!

சீன் தமிழ் திரைப்பட விமர்சனம்
Review

சீன் தமிழ் திரைப்பட விமர்சனம்

Scene Tamil Movie Review

Critic · Our rating

Fans:Rate it

வழக்கமான மாஸ் த்ரில்லர்களைத் தாண்டி, ஒரு புதுமையான டார்க் காமெடி க்ரைம் ரைடை அனுபவிக்க விரும்புபவர்களுக்கும், சூர்யா ரசிகர்களுக்கும் 'சீன்' நிச்சயமாக ஒரு நல்ல தியேட்டர் கொண்டாட்டம்!

சீன் (2026) - முன்னோட்டம்

ஜித்து மாதவன் (Jithu Madhavan) இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான 'சீன்' (Scene - 2026) திரைப்படத்தின் விரிவான திரை விமர்சனம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

சீன் கதை

படத்தின் ஆரம்பத்திலேயே நஸ்லான் எவ்ளோ பெரிய சைக்கோ என்பதற்கு லீட் கொடுத்து தொடங்குகின்றனர், அப்படியே கதை சூர்யா பக்கம் வருகிறது, தனக்கென ஒரு ரூல் போட்டு இஷ்டத்துக்கு போலிஸ் ஸ்டேஷனில் இருந்து வருகிறார் சூர்யா.

சில வருடங்களுக்கு முன்பு சூர்யா கண்டிபிடித்த சைக்கோ கொலையாளி ஒருவர் தற்போது சிறையில் உள்ளார், ஆனால் மறுபடியும் அதே பேட்டனில் கொலை நடக்கிறது. அதே நேரத்தில் தனக்கு ஏற்பட்ட ஒரு பிரச்சனை காரணமாக சூர்யா வேலையை ராஜினாமா செய்ய முடிவெடுக்க, நஸ்லான் செய்யும் கொலை தொடர்கிறது.

சூர்யாவின் ஈகோவை இது சீண்டிகொண்டே இருக்க, தன் பிரச்சனைகாக நஸ்ரியாவை கூடையே வைத்துகொண்டு, தன் அப்பா, அம்மாவை மீண்டும் தன் வீட்டிற்கு வர வைத்து நஸ்லானை பிடித்தாரா என்பதே மீதிக்கதை.

வழக்கமான மாஸ் த்ரில்லர்களைத் தாண்டி, ஒரு புதுமையான டார்க் காமெடி க்ரைம் ரைடை அனுபவிக்க விரும்புபவர்களுக்கும், சூர்யா ரசிகர்களுக்கும் 'சீன்' நிச்சயமாக ஒரு நல்ல தியேட்டர் கொண்டாட்டம்!

Read alsoRamayana: Part 1 Movie Review

Stills

What works

  • சூர்யாவின் கலக்கல் நடிப்பு
  • நஸ்லென் & நஸ்ரியாவின் பங்களிப்பு
  • மற்ற அனைவரின் நடிப்பு
  • ஜித்து மாதவனின் வித்தியாசமான மேக்கிங்
  • இரண்டாம் பாதி & கிளைமாக்ஸ்
  • சுஷின் ஷ்யாமின் பின்னணி இசை

What doesn't

  • முதல் 20-30 நிமிடங்கள் கதைக்குள் செல்ல சற்று நேரம் பிடிக்கிறது.
  • சில இடங்களில் காமெடி காட்சிகள் இயல்பாக அமைந்தாலும், ஒரு சில இடங்களில் லேசான தொய்வு ஏற்படுகிறது.

Fans' verdict

First-day audience reactions — not our critic's verdict.

How many marks would you give?

Only if you've seen it

More reviews

See all
1 / 4

சீன் — stills

Share on WhatsApp

Share

Share on WhatsApp