சித்தார்த் நடிக்கும் சித்தா படத்தின் போஸ்டர் வெளியானது!

ஏப்ரல் 17, 2023: ‘காதலில் சொதப்புவது எப்படி’, ‘ஜில் ஜங் ஜக்’ மற்றும் ‘அவள்’ ஆகிய படங்களின் வெற்றியைத் தொடர்ந்து எங்களின் நான்காவது தயாரிப்பு (Production No.4) குறித்து அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். எங்களுடைய முயற்சிக்கு வாழ்த்து தெரிவித்து படத்தின் டைட்டில் மற்றும் முதல் பார்வையை வெளியிட ஒத்துக் கொண்ட லெஜெண்ட் டாக்டர். கமல்ஹாசன் அவர்களுக்கு நன்றி. எங்களுடைய அன்பு எப்போதும் அவருக்கு உண்டு. Etaki Entertainment பெருமையுடன் ‘சித்தா’ (சித்தப்பா/ Uncle என்பதன் சுருக்கம்) படத்தை…

Read More