டூப் போடாமல் அதிரடி சாகச சண்டைக்காட்சியில் நடித்த நடிகை லக்‌ஷ்மி மஞ்சு!

நடிகை, தயாரிப்பாளர் மற்றும் தொலைக்காட்சி வர்ணனையாளர் என்று பன்முகத்திறன் கொண்ட லக்‌ஷ்மி மஞ்சு, தெலுங்கு சினிமா மட்டும் இன்றி தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல இந்திய மொழித் திரைப்படங்களில் நடித்து வருவதோடு, இந்திய சினிமாவையும் தாண்டிஆங்கில சினிமாவிலும் கால் பதித்தவர் என்பது அனைவரும் அறிந்ததே. தற்போது தெலுங்கு, தமிழ், மலையாளம் என ஏராளமான திரைப்படங்களில் நடித்து வரும் லக்‌ஷ்மி மஞ்சு, இன்னும் தலைப்பு வைக்காத திரைப்படம் ஒன்றில் அதிரடி நாயகியாக நடித்து வருகிறார். அதிரடியான சாகச சண்டைக்காட்சிகள்…

Read More