அம்முச்சி 2 திரைவிமர்சனம்

ஏற்கனவே வெளியாகியிருந்த அம்முச்சி சீசன் 1 மாதிரியான கதைக்களம் கொண்டதுதான் இந்த அம்முச்சி சீசன் 2 அம்முச்சி சீசன் 2 – கதாநாயகன் தனது பாட்டி ஊருக்கு செல்கிறான் அங்கு ஒரு பெண்ணை பார்க்கிறான் காதலிக்கிறான் ஒருதலை காதல் சில நாட்களில் இருவருக்கும் காதல் மலர்கிறது பிறகு இருவரும் காதலிக்கிறார்கள் கதாநாயகிக்கோ நாம் இந்த கிராமத்திலிருந்து வெளியூர் சென்று நன்றாக படிக்க வேண்டும் என்ற ஆசை உண்டு ஆனால் அதில் ஒரு சிக்கல் ஏற்படுகிறது, கதாநாயகியின் தந்தை…

Read More

சிக்கலில் “போத்தனூர் தபால் நிலையம்” திரைப்படத்தின் இயக்குனர்

அனைவருக்கும் வணக்கம் என் பெயர் Praveen. தற்பொழுது AHA tamil OTT-ல் ரிலீசாகி நல்ல விமர்சனங்களை பெற்றுக்கொண்டிருக்கும் “போத்தனூர் தபால் நிலையம்” திரைப்படத்தின் இயக்குனர், நடிகர் மற்றும் தயாரிப்பாளர். என்னைப் பற்றி சதீஷ் எனும் நபர் சோசியல் மீடியாவில் ஆதாரமின்றி அவதூறு பரப்பி வருவதை கண்டு மிகவும் மன வேதனைக்கு உள்ளானேன். 2015 இல் இந்த படத்தின் Pre-production வேலைகள் நடந்து கொண்டிருக்கும்பொழுது என் படத்தின் ஆர்ட் டைரக்க்ஷன் வேலைகளை செய்து தருவதாக என்னை அணுகினார் சதீஷ்….

Read More

ஆஹா தமிழ் மற்றும் கூகுள் குட்டப்பாவுடன் கரம் கோர்க்கும் பூர்விகா

பூர்விகாவின் வாடிக்கையாளர்களுக்கு ‘ஆஹா’ தமிழின் அசத்தல் பரிசு! தயாரிப்பாளரும், இயக்குநரும், நடிகருமான கே.எஸ். ரவிக்குமார் நடிப்பில் வெளியான ‘கூகுள் குட்டப்பா’, ஜூன் 3ஆம் தேதி முதல் ஆஹா டிஜிட்டல் தளத்தில் வெளியாகிறது. இதற்காக பிரத்யேக முன்னோட்டம் வெளியிடப்பட்டது. ‘பிக்பாஸ்’ புகழ் தர்ஷன், நடிகை லாஸ்லியா, கே. எஸ். ரவிக்குமார் ஆகியோர் நடிப்பில் வெளியாகி வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரிய வரவேற்பைப் பெற்ற திரைப்படம் ‘கூகுள் குட்டப்பா’. இந்த திரைப்படம் ஆஹா டிஜிட்டல் தளத்தில் வரும் ஜூன்…

Read More

‘குத்துக்கு பத்து’ படக்குழுவினர் கலந்துகொண்ட கல்லூரி கல்சுரல் விழா!

ஆஹா ஒரிஜினல் படைப்பு ‘குத்துக்கு பத்து’ தொடரின் படக்குழுவினர் கலந்துகொண்ட SSN எஞ்சினியரிங் கல்லூரி கல்சுரல் விழா! இளம் திறமையாளர்களை ஊக்கபடுத்திய குத்துக்கு பத்து குழு ! தமிழக ஓடிடி தளங்களில் தொடர்ந்து சிறந்த தொடர்கள், திரைப்படங்கள், ஒரிஜினல்கள் என வெளியிட்டு பார்வையாளர்களிடையே பாராட்டுக்களை அள்ளிய ஆஹா தமிழ் தளம் சமீபத்தில் யூடுயுப் பிரபலங்களான டெம்பிள் மங்கீஸ் குழுவை வைத்து ‘குத்துக்கு பத்து’ என்ற புதிய தொடர் ஒன்றை உருவாக்கி வெளியிட்டது. மே 13ஆம் தேதி ஆஹா…

Read More

ஆஹா ஒரிஜினல் படைப்பு ‘குத்துக்கு பத்து’ மே 13ஆம் தேதியன்று வெளியாகிறது.

ஆஹா ஒரிஜினல் படைப்பு ‘குத்துக்கு பத்து’ திரையுலகத்தினருக்காக பிரத்யேக திரையிடல் திரையுலக பிரபலங்களின் பாராட்டை பெற்ற ஆஹா ஒரிஜினல் படைப்பு ‘குத்துக்கு பத்து’ மே 13ஆம் தேதி முதல் ஆஹா டிஜிட்டல் தளத்தில் வெளியாகவிருக்கும், ஆஹா ஒரிஜினல் படைப்பு ‘குத்துக்கு பத்து’ வலைதள தொடர், திரையுலக பிரபலங்களுக்காக பிரத்யேகமாக திரையிடப்பட்டது. இதன்போது தமிழ் திரையுலகத்தைச் சேர்ந்த இயக்குநர்கள் சாம் ஆண்டன், ரத்ன சிவா, முத்துக்குமார், தாஸ் ராமசாமி, ‘குத்துக்கு பத்து’ தொடரில் நடித்த நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப…

Read More