பிரபுதேவாவின் ‘பகீரா’ படம் குறித்து தயாரிப்பாளர் ஆர்.வி. பரதன்!

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பரதன் பிக்சர்ஸின் ஆர்.வி. பரதன் தயாரிப்பில் நடிகர் பிரபுதேவாவின் ’பகீரா’ திரைப்படம் மார்ச் 3 ஆம் தேதி உலகளவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. படத்தின் புரோமோவும் பாடல் காட்சிகளும் பார்வையாளர்களின் ஆர்வத்தை ஈர்த்துள்ள நிலையில், இந்தப் படத்தில் பிரபுதேவாவின் பலவிதமான தோற்றங்களும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளன. தயாரிப்பாளர் ஆர்.வி. பரதன் கூறும்போது, “பிரபுதேவா சார் கிட்டத்தட்ட இருபது வருடங்களுக்கும் மேலாக சிறந்த திரைக்கலைஞராக இருந்து வருகிறார். பான்-இந்தியா என்ற ட்ரெண்ட்…

Read More