கல்விக்கு எதற்கு கடன்? உண்மையை பேச வரும் ‘காலேஜ் ரோடு’ படம்.

நடிகர் லிங்கேஷ் நடிக்கும் காலேஜ் ரோடு திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டுவிழா சென்னையில் நடைபெற்றது. விழாவில் பேசிய லிங்கேஷ். நமது மாநிலம் கல்வியை மிக முக்கியமானதாக கருதும் மாநிலம். மாணவர்கள் கல்வி கற்க உணவு கொடுத்து அடிப்படைக்கல்வியை கொடுத்துவருகிறது. ஆனால் உயர் படிப்புகள் என்று வரும்பொழுது இங்கு பணம் பெரும் முக்கிய பங்காற்றுகிறது. கல்வி கற்க கல்விக்கடன் வாங்கியே பெரும்பான்மையான மாணவர்கள் கல்வி கற்றுவருகின்றனர். சில உயர் படிப்புகளை திறமை இருந்தும் பணம் இல்லாத காரணத்தால் படிக்கமுடியாமல் போனவர்கள்…

Read More