வாத்தி தமிழ் திரைப்பட விமர்சனம்

வாத்தியின் கதை 1998-ல் சமுத்திரக்கனி திருப்பதி இன்ஸ்டிடியூட் என்ற பெயரில் கல்வி நிறுவனம் நடத்தி வருகிறார், கல்வியில் எந்த அளவுக்கு பணம் சம்பாதிக்க முடியுமோ அந்த அளவிற்கு சம்பாதிக்கிறார், இவரின் பள்ளியில் மூன்றாம் படிநிலை ஆசிரியராக வேலை செய்பவர்தான் கதையின் நாயகன் தனுஷ் , ஒருசில காரணமாக மூன்றாம் படிநிலை ஆசிரியர்கள் அனைவரையும் கிராமங்களில் உள்ள அரசுபள்ளிக்கு வேலைக்கு அனுப்புகிறார் சமுத்திரக்கனி. வேலூர் அருகில் உள்ள சோழவரம் என்ற கிராமத்திற்கு பாடம் எடுக்க செல்கிறார் தனுஷ், ஆனால்…

Read More

”வாத்தி” விநியோக உரிமை வதந்தியும்… உண்மையும்

தனுஷ் நடிப்பில் வெளிவந்த ” திருச்சிற்றம்பலம் ” திரைப்படம் தமிழகம் முழுவதும் வசூலில் புதிய சாதனையை நிகழ்த்தியது. கலைப்புலி தாணு தயாரிப்பில் வெளிவந்த ” நானே வருவேன் ” திரைப்படம் தரமான படம் என்ற பெயரை எடுத்த போதிலும், பொன்னியின் செல்வனின் தேவராளனின் ஆட்டத்திற்கு முன் சரணடைய நேர்ந்தது. இருப்பினும் அந்த படம் தமிழகம் முழுவதும் 13 கோடி வசூல் செய்தது. இதுவும் ஒரு சாதனையாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தனுஷ் நடிப்பில் அடுத்ததாக வெளிவர இருக்கும் படம்…

Read More

வெளியானது வாத்தி படத்தின் பர்ஸ்ட்லுக் ; டீசர் நாளை ரிலீஸ்

தேசிய விருது பெற்ற நடிகர் தனுஷ் தெலுங்கில் முதல்முறையாக நடித்துவரும் ‘சார்’ என்கிற திரைப்படம் தமிழில் வாத்தி என்கிற பெயரிலும் இருமொழி படமாக உருவாகி வருகிறது. கிட்டத்தட்ட இறுதி கட்டத்தை எட்டியுள்ள இந்த படத்தை சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் சார்பில் நாகவம்சி மற்றும் சாய் சவுஜன்யா ஆகியோர் தயாரித்து வருகின்றனர். ஸ்ரீகலா ஸ்டுடியோஸ் இந்த படத்தை வெளியிடுகிறது. இந்த படத்தில் சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடிக்கிறார் ஒரு சாதாரண மனிதனின் லட்சிய பயணத்தை…

Read More