டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தனது அடுத்த அதிரடி ஒரிஜினல் “பாராசூட்” சீரிஸை கோலாகலமாக அறிவித்துள்ளது!!

நடிகர் கிருஷ்ணா தயாரிப்பு நிறுவனமான ட்ரைபல் ஹார்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இந்த சீரிஸைத் தயாரித்துள்ளது. நடிகர் கிருஷ்ணா டிஸ்னி+ ஹாட்ஸ்டாருக்காக தயாரிக்கும் இரண்டாவது சீரிஸ் இதுவாகும். பல சூப்பர்ஹிட் படங்களில் ரொமான்டிக் ஹீரோவாக கலக்கிய நடிகர் ஷாம், பன்முக திறமை கொண்ட நடிகர் கிஷோர் மற்றும் நடிகை கனி முதன்மை பாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த மூவருடன், திறமைவாய்ந்த குழந்தை நட்சத்திரங்களான சக்தி மற்றும் இயல் இணைந்து நடிக்கிறார்கள். இவர்களுடன், பிரபல நடிகர்கள் VTV கணேஷ், பாவா செல்லதுரை முக்கிய பாத்திரத்தில்…

Read More

நடிகை ஜான்வி கபூர் ’தி லிட்டில் மெர்மெய்ட்’ மீது தனது அன்பை வெளிப்படுத்தியுள்ளார்!

வரவிருக்கும் லைவ்-ஆக்ஷன் திரைப்படத்தின் மாயாஜால உலகில் அடியெடுத்து வைக்கிறார் டிஸ்னியின் லிட்டில் மெர்மெய்ட்! ஜான்வி கபூர், தன்னுடைய துடிப்பான மற்றும் உற்சாகமான ஆளுமையால் ரசிகர்களை திரையில் மகிழ்வித்து வருகிறார். இன்று, அவர் தனது சமூக ஊடக தளத்தில் பகிர்ந்துள்ள ஒரு மாயாஜால வீடியோ அவரது ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. இளவரசி ஏரியலின் மாயாஜால உலகில் ஒரு ரசிகராக அவர் காலடி எடுத்து வைத்துள்ளார். மேலும் ‘மச்லி ஜல் கி ராணி ஹை ஹை…’ என்று தனது…

Read More