டூடி தமிழ் திரைப்பட விமர்சனம்
டூடி – கதை கதையின் நாயகன் கார்த்திக் Gitarist ஆக கிளப்பில் வேலை செய்கிறான் அவன் தினமும் ஒரு பெண்ணுடன் சந்தோஷமாக இருக்கிறான் இவன் இப்படி இருக்க காரணம் ஏற்கனவே 3 பெண்களை காதலித்து பிரிந்ததுதான் , கார்த்திக் தனது நண்பனின் திருமணத்திற்காக பெங்களூர் செல்கிறான் அங்கு அவன் நாயகியை பார்க்கிறான், அவள்மீது காதல்வசப்படுகிறான் பிறகு 7 நாட்கள் பெங்களூரை சுற்றி காட்டுகிறான் பிறகு தனது காதலை வெளிப்படுத்துகிறான் , ஆனால் நாயகி ஏற்கனவே 5 வருடங்களாக…