டாக்டர்.56 தமிழ் திரைப்பட விமர்சனம்

டாக்டர் 56 கதை ஒரு மர்மமான நபர் தனது நாயையும் சேர்த்துக்கொண்டு சிலரை கொலை செய்கிறார். அப்படி கொல்லப்பட்டவர்களை அடுத்து கொல்லப்போகும் நபரின் வீட்டு முன்பு போட்டுவிடுவார். இந்த கேஸ் CBI துறைக்கு மாற்றப்பட்டு ப்ரியாமணியிடம் வருகிறது. அவரும் இந்த கேஸை விசாரிக்க ஆரம்பிக்கிறார். கதையின் நாயகன் அர்ஜுனுக்கு ஒரு பிரச்சனை இருக்கிறது, அதனால் அவர் சில மருத்துவர்களின் ஆலோசனைகளை கேட்கிறார். அப்படி இவர் யாரிடமெல்லாம் ஆலோசனை கேட்கிறாரோ அவர்கள்தான் மர்மமான முறையில் இறக்கிறார்கள். இதனை அறிந்த…

Read More

சி பி ஐ அதிகாரியாக ப்ரியாமணி நடிக்கும் அறிவியல் சார்ந்த படம் ” DR 56 “

ஸ்ரீ லட்சுமி ஜோதி கிரியேஷன்ஸ் A.N. பாலாஜி வழங்க , ஹரி ஹரா பிக்சர்ஸ் என்ற பட நிறுவனம் தமிழ் மற்றும் கன்னட மொழிகளில் பிரம்மாண்டமாக தயாரித்திருக்கும் படம் ” DR 56 ” தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் டிசம்பர் 9 ம் தேதி ஒரே நேரத்தில் வெளியாக உள்ளது. தேசிய விருது பெற்ற பிரபல நடிகை பிரியாமணி இந்த படத்தின் நாயகியாக நடித்துள்ளார். மற்றும் பிரவீன், தீபக் ராஜ் ஷெட்டி, ரமேஷ்…

Read More