ப்ரைம் வீடியோவின் புதிய தமிழ் இணையத்தொடரான ‘எங்க ஹாஸ்டல்’ ஜனவரி 27-ல் ப்ரீமியர் ஆகிறது

இந்தி இணையத்தொடரான ‘ஹாஸ்டல் டேஸ்’-ன் தமிழ் வெர்ஷனான ’எங்க ஹாஸ்டல்’ ஜனவரி 27,2023-ல் ப்ரைம் வீடியோவில் ப்ரீமியர் ஆக இருக்கிறது. ப்ரைம் வீடியோ பார்வையாளர்களுக்கு மிகக் குறைந்த விலையில் மதிப்புமிக்க உள்ளடக்கம் சார்ந்த தொடர்கள், படங்கள் மற்றும் இணையத்தொடர்களைப் பல்வேறு ஜானர்களில் தொடர்ச்சியாகக் கொடுத்து வருகிறது. 2023-ல் பல கண்டெண்ட்களை அமேசான் ப்ரைம் அடுத்தடுத்து வைத்திருக்கும் நிலையில், தற்போது அதிகாரப்பூர்வமாக ‘எங்க ஹாஸ்டல்’ இணையத்தொடர் ஜனவரி 27-ல் ப்ரீமியர் ஆக இருப்பதை அறிவித்துள்ளது. இது இந்தியில் ப்ளாக்பஸ்டர்…

Read More