காதலர் தின வாழ்த்துக்களுடன் ராமம் ராகவம் படத்தின் கிளிம்ஸ் வெளியானது

சமுத்திரக்கனி, மற்றும் தன்ராஜ் கொரானானி நடிப்பில் ராமம் ராகவம் படத்தின் வீடியோ கிளிம்ஸ் வெளியானது. இந்த வீடியோவில் ஒரு தந்தை-மகன் இருவருக்கும் இடையிலான பாசத்தை வெளிக்காட்டும் விதமாக இருக்கிறது. ‘ஹேப்பி வாலண்டைன்ஸ் டாடி’ என்ற டேக்லைனுடன் வீடியோ முடிகிறது. இந்த ராமம் ராகவம் படத்தின் மூலம் நடிகர் தன்ராஜ் இயக்குநராகிறார். மேலும் இந்த படத்தில் நடிகர்கள் ஹரிஷ் உத்தமன், ப்ருத்விராஜ், சத்யா, மோக்ஷா சென்குப்தா, பிரமோதினி மற்றும் ஸ்ரீனிவாஸ் ரெட்டி போன்ற நடிகர்கள் உள்ளனர். அருண் சிலுவேரா…

Read More

நூடுல்ஸ் தமிழ் திரைப்பட விமர்சனம்

நூடுல்ஸ் கதை கதையின் நாயகன் ஹரிஷ் உத்தமன், கதையின் நாயகி ஷீலாவை அவரின் வீட்டை எதிர்த்து காதல் திருமணம் செய்துகொள்கிறார். ஹரிஷ் உத்தமன் ஒரு வாடகை வீட்டில் தனது மனைவி, மகளுடன் வாழ்ந்துவருகிறார். அந்த வாடகை வீட்டில் வசிப்பவர்கள் அனைவரும் ஒவ்வொரு சனிக்கிழமையும் ஒன்றாக இணைந்து மொட்டைமாடியில் பாட்டுப்பாடி விளையாடி மகிழ்வார்கள். அப்படி ஒருநாள் விளையாடிகொண்டிருக்கும்போது, போலிஸ் வந்து நீங்கள் விளையாடுவது அதிக சத்தம் கேட்கிறது என்று சொல்ல, நாயகனுக்கும் போலீசுக்கும் வாக்குவாதம் ஏற்படுகிறது. Read Also:…

Read More