Kollywood’s Most Underrated Movie 2022

தமிழ்படம் பார்வையாளர்களின் தேர்வு 2022!!! 2022 ஆம் ஆண்டில் கோலிவுட்டின் மிகவும் குறைவாக மதிப்பிடப்பட்ட திரைப்படத்திற்கு வாக்களிக்க வேண்டிய நேரம் இது! தமிழ்படத்தில் விரைவில் வரும், மேலும் பல கருத்துக்கணிப்புகளுக்காக காத்திருங்கள். ThamizhPadam Viewer’s Choice 2022! It is time to vote for Kollywood’s Most Underrated Movie 2022 ! Stay tuned for more polls coming soon on ThamizhPadam. [totalpoll id=”5967″]

Read More

ஜோதி தமிழ் திரைப்பட விமர்சனம்

ஜோதியின் கதை ஜோதி என்ற பெண் கர்பமாக இருக்கிறாள் அவளுக்கு இன்னும் சில நாட்களில் பிரசவம் ஆகிவிடும் என்ற சூழலில் அவள் தனியாக வீட்டில் இருக்கிறார் அப்பொழுது மர்மமான நபர் ஒருவர் வந்து ஜோதியின் வயிற்றை கிழித்து அந்த குழந்தையை திருடி செல்கிறான் அப்பொழுது எதிர் வீட்டு பெண்ணான வெற்றியின் மனைவி ஜோதியின் வீட்டுக்கு வந்து பார்க்கும் போது ஜோதி ரத்தம் சிந்திய நிலையில் இருக்கிறாள், இந்த சம்பவம் அனைவரையும் திரும்பிப்பார்க்க வைக்கிறது இந்த கேஸை விசாரிக்க…

Read More

ஜோதி படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு

உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட ஜோதி படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னை பிரசாத் லேப் – ல் நடைபெற்றது. அங்கு பத்திரிக்கையாளர்களுக்கு ஜோதி படத்தை திரையிட்டனர். படம் முடியும் வரை மிகவும் அமைதியுடன் பார்த்துக்கொண்டிருந்த பத்திரிக்கையாளர்கள், காட்சி முடிவில் பலத்த கரகோஷம் எழுப்பினர். அதுவே ஒரு நல்ல படத்திற்கான அடையாளமாக காணப்பட்டது. ஒவ்வொரு பத்திரிக்கையாளரும் வெளியே வரும்போது திரைப்படத்தில் நடித்திருக்கும் ஒவ்வொரு நடிகர்களையும், ஒவ்வொரு தொழில்நுட்ப கலைஞர்களையும் வாழ்த்தி இது மிகச்சிறந்த திரைப்படம் என பாராட்டு…

Read More

ஜோதி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா

“ஜோதி” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை போரோம் மாலில் நடைப்பெற்றது. ரேடியோ சிட்டி FM தொகுத்து வழங்கிய இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்கள் தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்க தலைவர் “RK செல்வமணி”, செயலாளர் “RV உதயகுமார்”, நடிகர் “ரவிமரியா”, இயக்குனர் “நந்தா பெரியசாமி”, இசையமைப்பாளர் “சங்கர் கணேஷ்” ஆகியோர் மற்றும் படக்குழுவினர் கலந்துகொள்ள, அவர்கள் முன்னிலையில் ஜோதி திரைப்படத்தின் பத்மபூஷன் “KJ ஜேசுதாஸ்” பாடிய “அன்பின் வழி”, “பல்ராம்” பாடிய “ஆரிராரோ”, “கார்த்திக்” பாடிய “போவதெங்கே”…

Read More

“ஜோதி” திரைப்படத்தின் முதல் பாடல் “போவதெங்கே”

கடந்த 2020 ஆம் ஆண்டு இந்தியா முழுவதும் 11 மாநிலங்களில் 43 இடத்தில் நடந்த மனதை உலுக்கும் உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவான “ஜோதி” திரைப்படத்தின் முதல் பாடல் “போவதெங்கே” நேற்று SRM கல்லூரியில் ஆயிரம் மாணவ மருத்துவர்கள் முன்னிலையில் வெளியிடப்பட்டது. தயாரிப்பாளர் “SP ராஜா சேதுபதி”, இயக்குனர் “AV கிருஷ்ண பரமாத்மா”, (மண்டேலா) படத்தின் நாயகி “ஷீலா ராஜ்குமார்”, இசையமைப்பாளர் “ஹர்ஷவர்தன் ரமேஷ்வர்”, பாடலாசிரியர் “கார்த்திக் நேத்தா”, துணை நடிகர் “ஹரி க்ரிஷ்” ஆகியோர்…

Read More