கழுவேத்தி மூர்க்கன் தமிழ் திரைப்பட விமர்சனம்

கழுவேத்தி மூர்க்கன் கதை கழுவேத்தி என்பது அந்த காலத்தில் சில தவறுகள் செய்பவர்களுக்கு கொடுக்கப்படும் அதிகபட்ச தண்டனையாகும், அந்த தண்டனை ஒரு கூம்பு போன்ற மரத்தில் மனிதனை உட்கார வைப்பதாகும், அதன் பிறகு அவர்கள் ரத்தம் வடிந்து, வலியில் துடிதுடித்து இறப்பார்கள். ராமநாதபுரம் மாவட்டத்தில் தெக்குப்பட்டி கிராமத்தில், மேல் ஜாதியினர் வசிக்கும் இடம் மேல தெருவாகவும், கீழ் ஜாதியினர் வசிக்கும் இடம் கீழத்தெருவாகவும் இருக்கிறது, கதையின் நாயகன் மூர்க்கன் மேலத்தெருவை சேர்ந்தவர் அவரின் மிக நெருங்கிய நண்பர்…

Read More