லவ் டுடே தமிழ் திரைப்பட விமர்சனம்

லவ்டுடே கதை கதையின் நாயகன் பிரதீப் (பிரதீப் ரங்கநாதன்) மற்றும் கதையின் நாயகி நிகிதா (இவானா) இருவரும் காதலிக்கின்றனர் இவர்களின் காதலை நிகிதாவின் அப்பாவான வேணு சாஸ்திரியிடம் (சத்யராஜ்) கூறுகின்றனர் , ஆனால் நிகிதாவின் அப்பாவோ அவர்கள் இருவரின் போனை ஒரு நாள் மட்டும் மாற்றிக்கொள்ள சொல்கிறார் அப்படி மாற்றிக்கொண்டால் இருவரும் அவர்களை பற்றி தெரிந்து கொள்ளலாம் என்கிறார் , அதன் பிறகு உங்களுக்கு ஓகே என்றால் எனக்கும் ஓகே என்கிறார் , இருவரும் போனை மாற்றிக்கொண்டபிறகு…

Read More