உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்த லவ் டுடே நாயகன் பிரதீப்

இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்து சமீபத்தில் வெளியான “லவ் டுடே” திரைப்படம் பெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து அப்படத்தை தமிழகமெங்கும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் சார்பாக வெளியிட்ட திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களை AGS Entertainment தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, ஐஸ்வர்யா கல்பாத்தி இயக்குனர், நடிகர் பிரதீப் ரங்கநாதன் இன்று நேரில் சந்தித்து தங்களது நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தனர். நிகழ்வின் போது ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணை தயாரிப்பாளர் திரு M.செண்பகமூர்த்தி, ரெட் ஜெயன்ட் மூவிஸ்…

Read More

லவ் டுடே தமிழ் திரைப்பட விமர்சனம்

லவ்டுடே கதை கதையின் நாயகன் பிரதீப் (பிரதீப் ரங்கநாதன்) மற்றும் கதையின் நாயகி நிகிதா (இவானா) இருவரும் காதலிக்கின்றனர் இவர்களின் காதலை நிகிதாவின் அப்பாவான வேணு சாஸ்திரியிடம் (சத்யராஜ்) கூறுகின்றனர் , ஆனால் நிகிதாவின் அப்பாவோ அவர்கள் இருவரின் போனை ஒரு நாள் மட்டும் மாற்றிக்கொள்ள சொல்கிறார் அப்படி மாற்றிக்கொண்டால் இருவரும் அவர்களை பற்றி தெரிந்து கொள்ளலாம் என்கிறார் , அதன் பிறகு உங்களுக்கு ஓகே என்றால் எனக்கும் ஓகே என்கிறார் , இருவரும் போனை மாற்றிக்கொண்டபிறகு…

Read More