Nominees For Best Child Actor 2023

ThamizhPadam Viewer’s Choice 2023! It’s time to vote for the Best Child Actor 2023! Stay tuned for more polls coming soon on ThamizhPadam. தமிழ்படம் பார்வையாளர்களின் தேர்வு 2023!!! 2023 ஆம் ஆண்டில் சிறந்த குழந்தை நடிகருக்கு வாக்களிக்க வேண்டிய நேரம் இது! தமிழ்படத்தில் விரைவில் வரும், மேலும் பல கருத்துக்கணிப்புகளுக்காக காத்திருங்கள். [totalpoll id=”9436″]

Read More

லக்கி மேன் தமிழ் திரைப்பட விமர்சனம்

லக்கி மேன் கதையின் நாயகன் யோகிபாபு மிகவும் துர்த்தர்ஷ்டசாலியாக இருக்கிறார். பிறந்ததிலிருந்தே இவருக்கு எந்த ஒரு நல்ல விஷயமும் நடந்ததில்லை. யோகிபாபுவிற்கு பணப்பிரச்சனை ஏற்படுகிறது. அந்த சமயத்தில் அவர் சிட்பண்ட்- ல் சேர்த்துவைத்திருந்த பணத்தை எடுப்பதற்காக செல்கிறார். அங்கு சென்று பார்த்தால் அவருக்கு லக்கி ப்ரைஸ் ஆக கார் கிடைத்திருப்பதாக சொல்கின்றனர். அவருக்கு காரும் கிடைக்கிறது. யோகிபாபுவிற்கு கார் வந்த பிறகு, அவரது வாழ்வில் சில மாற்றங்கள் நடக்கிறது. வாழ்க்கை சிறப்பாக சென்றுகொண்டிருக்கிறது என நினைக்கும் நேரத்தில்,…

Read More

திங்க் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் பாலாஜி வேணுகோபால் இயக்கத்தில் யோகிபாபு நடிக்கும் ‘லக்கி மேன்’

கதையின் நாயகனாக யோகிபாபு தேர்ந்தெடுத்து நடித்து வரும் கதைகள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. அந்த வரிசையில், பாலாஜி வேணுகோபால் இயக்கத்தில் யோகிபாபு நடித்துள்ள புதிய படத்திற்கு ‘லக்கி மேன்’ எனத் தலைப்பிடப்பட்டுள்ளது. ‘லக்கி மேன்’ திரைப்படம் உண்மையான அதிர்ஷ்டம் என்றால் என்ன என்பதைக் கண்டறியும் ஒரு மனிதனின் அதிர்ஷ்டத்தைப் பற்றி பேசுகிறது. அதிர்ஷ்டம் என்றால் என்ன, எந்த அளவிற்கு அது ஒருவனின் வாழ்க்கையில் வந்து சேர்கிறது என்பதையும் படத்தில் காட்டி இருக்கிறார்கள். சில…

Read More