“மாவீரன்” படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இனிதே துவங்கியது

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில், Shanthi Talkies சாரபில் அருண் விஸ்வா தயாரித்து வழங்க, இயக்குநர் மடோனா அஷ்வின் இயக்கத்தில் உருவாகும் “மாவீரன்” திரைப்படத்தின் படப்பிடிப்பு, எளிமையான பூஜையுடன் இனிதே துவங்கியது !! நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் “மாவீரன்” படத்தின் படப்பிடிப்பு நேற்று காலை சென்னையில் எளிமையான பூஜையுடன் இனிதே துவங்கியது. மண்டேலா திரைப்பட புகழ் மடோனா அஸ்வின் எழுதி இயக்கும் இப்படத்தில் நடிகை அதிதி ஷங்கர் கதாநாயகியாக நடிக்கிறார். சிவகார்த்திகேயனின் மற்றுமொரு படமான ‘பிரின்ஸ்’ படத்தின்…

Read More