நடிகர் அஜய் தேவ்கன் நடித்திருக்கும் ‘மைதான்’ படத்தின் டீசர் வலுவான காட்சிகளுடன் வெளியாகியுள்ளது

உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்ட இப்படம் 23 ஜூன் 2023 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது இன்றைய தேதி வரை, நடிகர் அஜய் தேவ்கனின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படமாக ‘மைதான்’ இருக்கிறது. உலக அளவில் பலராலும் அதிகம் விளையாடப்படும் விளையாட்டுகளில் ஒன்றான கால்பந்தில் 60 ஆண்டுகளுக்குப் பிறகும், இன்னும் யாராலும் ஈடுகொடுக்க முடியாத அளவுக்கு வரலாற்றையும், சாதனைகளையும் இந்தியாவுக்குக் கொடுத்த ஒரு அறியப்படாத கதாநாயகனின் உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்டது. இப்படத்தில் பிரியாமணி, கஜராஜ் ராவ்,…

Read More