சன் டிவியின் “கண்ணே கலைமனே” சீரியல் தயாரிப்பாளர் அன்புராஜாவின் திருமணம்

A.அன்புராஜா. சுந்தர்.சி யின் அவ்னி நிறுவனத்தில், இணை தயாரிப்பாளராக பல படங்கள், சீரியல்கள் பணிபுரிந்தார். அதன் பின்பு, சன் டிவியில், கண்ணே கலைமனே, ராசாத்தி, ஜிமிக்கி கம்மல், மாசலே கஃபே போன்ற சீரியல்கள் மூலம் தயாரிப்பாளரானார். A.அன்புராஜா – A.ஆரோக்கிய உமா திருமணம் நேற்று சென்னை பாலவாக்கம் புனித அந்தோணியார் ஆலத்தில், கும்பகோணம் பிஷப் அந்தோணிசாமி அவர்கள் தலைமையில் நடந்தது. அதன் பின், மாலையில் நீலாங்கரை புளூ லகான் ரிசார்ட்டில் வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. திருமணத்தில் கலந்து…

Read More