மெமரீஸ் தமிழ் திரைப்பட விமர்சனம்

மெமரீஸ் கதை தனது பழைய நினைவுகளை இழந்த கதையின் நாயகன் வெற்றி , எதிர்பாராத தருணத்தின் ஒருவர் வெற்றியை காரில் ஏற்றி செல்கிறார். வெற்றி காரில் சென்றுகொண்டிருக்கும் போது அங்கு ஒரு செய்தி தாளை பார்க்கிறார் அதில் 4 கொலைகளை செய்த குற்றவாளியை போலீஸ் தேடிக்கொண்டிருப்பதாக அதில் இருக்கிறது மற்றும் அதில் வெற்றியின் புகைபடமும் இருக்கிறது. அதனை கண்டு வெற்றி அதிர்ச்சி அடைகிறார். Also Read : Agilan Movie Review அப்போது வெற்றியை காரில் கூட்டி…

Read More