மெமரீஸ் தமிழ் திரைப்பட விமர்சனம்

மெமரீஸ் கதை தனது பழைய நினைவுகளை இழந்த கதையின் நாயகன் வெற்றி , எதிர்பாராத தருணத்தின் ஒருவர் வெற்றியை காரில் ஏற்றி செல்கிறார். வெற்றி காரில் சென்றுகொண்டிருக்கும் போது அங்கு ஒரு செய்தி தாளை பார்க்கிறார் அதில் 4 கொலைகளை செய்த குற்றவாளியை போலீஸ் தேடிக்கொண்டிருப்பதாக அதில் இருக்கிறது மற்றும் அதில் வெற்றியின் புகைபடமும் இருக்கிறது. அதனை கண்டு வெற்றி அதிர்ச்சி அடைகிறார். Also Read : Agilan Movie Review அப்போது வெற்றியை காரில் கூட்டி…

Read More

“மெமரீஸ்” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !

Shiju Thameen’s  Film Factory Pvt Ltd வழங்கும், நடிகர் வெற்றி நடிப்பில், இயக்குநர்கள் ஷியாம் மற்றும் ப்ரவீன் இயக்கத்தில் உருவாகியுள்ள “மெமரீஸ்” திரைப்படம் ஒரு சைக்கோ திரில்லர் படமாகும். ஒரு புதுமையான களத்தில், மனதை அதிரச்செய்யும் திரில்லராக இப்படம் உருவாகியுள்ளது.  மார்ச் 10 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு படக்குழுவினர் கலந்துகொள்ளப் பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இப்படத்தில் வெற்றி நாயகன் பாத்திரத்தில் நடிக்க, பார்வதி அருண் நாயகியாக நடித்துள்ளார்….

Read More