பிரைம் வீடியோவின் ‘மாடர்ன் லவ் சென்னை’ முன்னோட்டம் வெளியீடு

அமேசான் ஒரிஜினல் தொடர் மாடர்ன் லவ் சென்னை மே 18, 2023 அன்று 240க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் பிரைம் வீடியோவில் ஒளிபரப்பாகிறது இந்நிலையில் சென்னையில் இதன் முனனோட்ட வெளியீட்டு விழா நிகழ்வு நடைபெற்றது- இதில் இந்த திரைப்படத்தில் பணியாற்றிய நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் ஆகியோருடன் அமேசான் பிரைம் இந்திய பிரிவின் தலைவரான சுஸாந்த் ஸ்ரீராம் உள்ளிட்ட அமேசான் பிரைம் வீடியோவின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். இதன் போது படைப்பு உருவாக்க ஒருங்கிணைப்பாளரும், இயக்குநருமான…

Read More

மாடர்ன் லவ் சென்னையின் அறிமுகத்தை ப்ரைம் வீடியோ அறிவிக்கிறது

அதிகம் – எதிர்பார்க்கப்பட்ட சர்வதேச அளவில் பாராட்டுதல்களை பெற்ற மாடர்ன் லவ் ஃப்ரான்சைசின் மூன்றாவது இந்திய அத்தியாயம் – மாடர்ன் லவ் சென்னையின் அறிமுகத்தை ப்ரைம் வீடியோ அறிவிக்கிறது டைலர் டுர்டென் மற்றும் கினோ ஃபிஸ்டின் பேனரின் கீழ் தயாரிக்கப்பட்ட , மாடர்ன் லவ் சென்னை இந்திய சினிமாவின் ஆறு புத்திசாலி படைப்பாளிகளை ஒன்றிணைத்திருக்கிறது – பாரதிராஜா, பாலாஜி சக்திவேல், ராஜுமுருகன், கிருஷ்ணகுமார் ராம்குமார் , அக்ஷய் சுந்தர் மற்றும் தியாகராஜன் குமாரராஜா இந்த தொடருக்கான இசையமைப்பாளர்களில்…

Read More