அங்காரகன் தமிழ் திரைப்பட விமர்சனம்

அங்காரகன் கதை 100 வருடங்களுக்கு முன்பு ஆங்கிலேயர்களுக்கு எதிராக சில மலை கிராம மக்கள் இருக்கின்றனர். ஆங்கிலேயர்களை அவர்களின் ஊருக்கு வர விடாமல் விரட்டுகின்றனர். இதனால் அங்கேளேயர்களுக்கு சில நஷ்டங்களும் ஏற்படுகிறது. இந்த மக்களை கட்டுப்படுத்தவும், ஆங்கிலேயரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவும் ராணி ரெனிடா மார்ட்டின் அவர்கள் அந்த குறிஞ்சி மலை கிராமத்திற்கு வருகிறார். Read Also: Red Sandal Wood Tamil Movie Review 2023: குறிஞ்சி மலையில் அந்த ராணி வாழ்ந்த கட்டிடத்தை ஒரு ரெஸார்ட்…

Read More