மை டியர் பூதம் தமிழ் திரைப்பட விமர்சனம்
மை டியர் பூதத்தின் கதை : பூத லோகத்தில் தனது பையனுடன் மிகவும் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கும் பிரபு தேவாவிற்கு ஒரு முனிவர் சாபம் கொடுக்கிறார் அந்த சாபத்தினால் அவர் பூமிக்கு சிலையாக வந்து சேர்கிறார், பூமியில் மகன் அஸ்வந்த்தும் அவனது அம்மா ரம்யா நம்பிசனும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர் அஸ்வந்த்திற்கு சரியாக பேச முடியாது அவன் திக்கு வாய் கொண்டவன் என்பதினால் பள்ளியில் அனைவரும் அவனை கிண்டல் செய்வார்கள், பூமிக்கு சிலையாக வந்த பூதத்தை அஸ்வந்த்…