ரேசர் தமிழ் திரைப்பட விமர்சனம்

ரேசர் கதை சிறுவயதிலிருந்தே தான் ஒரு ரேசராக ஆக வேண்டும் என்ற லட்சிய கனவோடு இருக்கிறார் கதையின் நாயகன் சந்தோஷ் , அப்படி அவர் பெரியவனானதும் அவர் நினைத்த படி ஒரு ரேஸ் வண்டியை வாங்கி ரேசர் ஆனாரா ? இல்லையா ? என்பது தான் படத்தின் மீதி கதை… இந்த கதையினை இயக்குனர் Satz Rex இயக்கியுள்ளார். Read Also : August 16 1947 Movie Review படத்தில் சிறப்பானவை கதை அனைவரின் நடிப்பு…

Read More

ரேசர் படக் குழுவினர் பத்திரிகையாளர்கள் சந்திப்பு

ஹஸ்ட்லர்ஸ் என்டர்டெயின்மென்ட் (Hustlers Entertainment) பட நிறுவனம் சார்பில் கார்த்திக் ஜெயாஸ் அதிக பொருட் செலவில் தயாரிக்கும் படம் “ரேசர்”. இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி டைரக்ட் செய்கிறார் சதீஷ்.பிரபாகர் ஒளிப்பதிவு செய்கிறார். பரத் இசை அமைக்கிறார். கனியமுதன் அரங்கம் நிர்மாணிக்கிறார். சண்டை காட்சிகளை சீனு அமைக்கிறார். சந்தோஷ் கிருஷ்ணமூர்த்தி இணை தயாரிப்பு செய்கிறார். இதில் கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார் அகில் சந்தோஷ். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை வேடத்தில்…

Read More