ஹர்காரா தமிழ் திரைப்பட விமர்சனம்

ஹர்காரா கதை ஈசன் மலை என்கிற, மலை கிராமத்திற்கு அஞ்சல்காரராக காளி வெங்கட் செல்கிறார். அங்கு சென்றபிறகு அவரால் ஒரு மாதம் கூட அங்கு தாக்குப்பிடிக்க முடியவில்லை. காரணம் அந்த ஊர் மக்கள் பார்ப்பதற்கு சற்று வித்தியாசமாக இருக்கிறார்கள். மற்றும் இரவில்கூட தூங்கவிடாமல் ஏதாவது வேலை சொல்லிக்கொண்டே இருக்கின்றனர்.அப்போது காளிவெங்கட் ஒரு திட்டம் போடுகிறார், இந்த ஊருக்கு தபால்நிலையமே வேண்டாம் என ஒருமனு எழுதி, ஊர் மக்களுக்கே தெரியாமல் கைநாட்டு வாங்குகிறார். Read Also: Adiyae Movie…

Read More

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் வெளியீட்டில் “ஹர்காரா” ஆகஸ்ட் 25 முதல் திரையரங்குகளில்

இளம் திறமையாளர்களின் உழைப்பில் மாறுபட்ட களத்தில், காளி வெங்கட், ராம் அருண் காஸ்ட்ரோ நடிப்பில் இந்தியாவின்  முதல் தபால் மனிதன் கதை சொல்லும் “ஹர்காரா” படத்தினை, தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் வெளியிடுகிறது. இப்படம் ஆகஸ்ட் 25 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. தமிழ் திரையுலகில், தொடர்ந்து  தரமான வெற்றி  திரைப்படங்களை தந்து வருவதன் மூலம் மிகப்பெரும் மதிப்புமிக்க தயாரிப்பு நிறுவனமாக புகழ்பெற்றுள்ளது ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ். தரமான திரைப்படங்களை தயாரிப்பதோடு,…

Read More