இசைஞானி இளையராஜா இசையில் உருவாகும் ‘சஷ்டிபூர்த்தி’ புதியபடம் இன்று பூஜையுடன் துவங்கியது!

MAA AAI புரோடக்ஷன்ஸ் LLP வழங்கும் இயக்குநர் பவன் பிரபா இயக்கத்தில், இசைஞானி இளையராஜா இசையில் உருவாகும் ‘சஷ்டிபூர்த்தி’ புதியபடம் இன்று பூஜையுடன் துவங்கியது! MAA AAI புரோடக்ஷன்ஸ் LLP-ன் தயாரிப்பில் ‘சஷ்டிபூர்த்தி’ என்று பெயரிடப்பட்ட புது படம் இன்று காலை (மார்ச், 31) சென்னை இசைஞானி இளையராஜா ஸ்டுடியோவில் அழகாக நடைபெற்றது. இந்த விழாவிற்கு இந்த படத்தில் பணியாற்றும் அனைத்து கலைஞர்களும் வருகை தந்திருந்தார்கள். இசை ஞானி இளையராஜா கேமராவை ஆன் செய்ய, சூப்பர் குட்…

Read More