சிங்கள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும் தமிழ் திரைப்பட விமர்சனம்

சிங்கள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும் கதை கதையின் ஆரம்பத்தில் விஞ்ஞானியாக இருக்கும் ஷாரா ஒரு மொபைலை கண்டுபிடிக்கிறார், அந்த மொபைலுக்கு சிம்ரன் என்ற பேரையும் வைக்கிறார் , இந்த சிம்ரனின் சிறப்பு அம்சம் என்னவென்றால் AI என்கிற புதிய தொழில்நுட்பம் கொண்ட மொபைல் ஆகும். இந்த சிம்ரன் மொபைல் ஷாரா- விடம் இருந்து தொலைந்துவிடுகிறது. அப்படி தொலைந்துபோன சிம்ரன் மொபைல் டெலிவரி பாயாக வேலை செய்யும் கதையின் நாயகன் ஷங்கருக்கு கிடைக்கிறது, அப்படி ஷங்கருக்கு சிம்ரன் கிடைத்ததும்…

Read More

லாஜிக் இல்லாத பொழுது போக்கு சினிமா- சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட் போன் சிம்ரனும் – தயாரிப்பாளர் குமார்

லார்க் ஸ்டுடியோஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. குமார் தயாரிப்பில், அகில உலக சூப்பர் ஸ்டார் மிர்ச்சி சிவா கதையின் நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் ‘சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்’. பிப்ரவரி 24 ஆம் தேதியன்று வெளியாகவிருக்கும் இந்த திரைப்படத்தை அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஷா பி. என். இயக்கியிருக்கிறார். இந்தப் படத்தில் மிர்ச்சி சிவாவுடன் மேகா ஆகாஷ், அஞ்சு குரியன், மாகாபா ஆனந்த், ஷா ரா, திவ்யா கணேஷ் இவர்களுடன் பின்னணி பாடகர்…

Read More