உலக அளவில் மாபெரும் குரல் தேர்வு திருவிழா!

இசை மேதைகள் மெல்லிசை மன்னர் M.S. விஸ்வநாதன் மற்றும் பத்ம விபூஷன் Dr. எஸ்பி பாலசுப்ரமண்யம் அவர்களுக்கு சமர்ப்பணம்: பிரம்மாண்ட ஏற்பாடு! ‘மேதைகளுக்குச் சமர்ப்பணம்’ Tribute to the Legends என்கிற ‘மாபெரும் குரல் தேடும்’ செயல் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி ‘நெஞ்சில் நீயே ஸாயி’ என்கிற ஏழு பாடல்கள் கொண்ட இசை ஆல்பம் இந்தியாவின் 11 மொழிகளில் வெளியாகவுள்ளது. ஏற்கெனவே எஸ்.பி. பாலசுப்ரமண்யம் அவர்கள் பாடி Sony Music மூலம் தமிழில் வெளியான இசைத் தொகுப்பு…

Read More