ஸ்ட்ரைக்கர் தமிழ் திரைப்பட விமர்சனம்

ஸ்ட்ரைக்கர் கதை கதையின் நாயகன் ஜோஷி இன்ஜினியரிங் முடித்துவிட்டு ஒரு கார் கம்பெனியில் வேலை செய்கிறார். இவர் ஒரு காரை முழுதாக பழுது பார்த்து முடிப்பதற்குள். அந்த காரை டெலிவரி செய்துவிடுகின்றனர், அந்த கார் பிரேக் பிடிக்காமல் விபத்துக்குள்ளாகி காரிலிருந்தவர்கள் இறந்துவிடுகின்றனர். அதை நினைத்து ஜோஷி வருந்திக்கொண்டிருக்கிறார். அந்த சமயத்தில் அவரின் நண்பர்கள் அமானுஷியமான விஷயங்களை பற்றி சொல்கின்றனர். Read Also: Jawan Movie Review அமானுஷிய விஷயங்கள் மேல் ஆர்வம்கொண்ட இவர் அதனை முழுதாக படித்து…

Read More