இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கத்தில் யோகிபாபு நடிக்கிறார்!!

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், தனது அடுத்த படைப்பாக இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கத்தில், நடிகர் யோகிபாபு நடிக்கும் புதிய திரைப்படத்தை, அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் திரைப்படமாக உருவாகவிருக்கும் இந்தப் படத்தில், நடிகர் யோகி பாபு நாயகனாக நடிக்கிறார், லவ்லின் சந்திரசேகர் கதாநாயகியாக நடிக்கிறார். முன்னதாக இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கத்தில் வெளியான  “ஒரு கிடாவின் கருணை மனு” மற்றும் “சத்திய சோதனை” படங்கள் பார்வையாளர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப்…

Read More

சத்திய சோதனை தமிழ் திரைப்பட விமர்சனம்

சத்திய சோதனை கதை கதையின் ஆரம்பத்தில் 4 மர்மமான நபர்கள் ஒன்றுசேர்ந்து ஒரு பணக்காரரை முன் விரோதம் காரணமாக கொன்றுவிடுகின்றனர். அப்போது இறந்தவரின் உடம்பில் தங்க நகைகள் இருக்கிறது. மறுநாள் காலையில் கதையின் நாயகன் பிரேம்ஜி தன் காதலியை பார்க்க சென்றுகொண்டிருக்கிறார். அப்போது அங்கு இறந்துகிடப்பவரை பார்த்து அதிர்ச்சிக்குள்ளான பிரேம்ஜி அவரின் உடம்பில் இருக்கும் ஒரு செயின், ஒரு வாட்ச், ஒரு போன் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு காவல் நிலையம் செல்கிறார். Read Also: Kolai Movie Review…

Read More