யார் இந்த நடிகை சாந்தி பாலச்சந்திரன்?

நடிகை சாந்தி பாலச்சந்திரன் குறித்து: திரைப்படத் துறையில் பாரம்பரியமான மற்றும் அதே சமயத்தில் வசீகரமான நடிகைகள் அரிதாகவே இருப்பார்கள். இத்தகைய கலைஞர்கள் விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்களிடமிருந்து பாராட்டு மற்றும் நேர்மறையான வரவேற்புடன் கொண்டாடப்படுவார்கள். நடிகை சாந்தி பாலச்சந்திரன் அப்படியான நடிகைகளில் ஒருவர். சமீபத்தில் அமேசான் ஒரிஜினல் வெப் சீரிஸில் வெளியான ‘ஸ்வீட் காரம் காபி’ என்ற தொடரில் நிவியாக அவரது அற்புதமான நடிப்பு பார்வையாளர் மற்றும் விமர்கர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றது. இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வமாக ஆஸ்கருக்கு…

Read More

பிரைம் வீடியோவின் ‘ஸ்வீட் காரம் காபி’ இணையத் தொடரின் இசை வெளியீடு

ப்ரைம் வீடியோவின் அசல் தமிழ் இணைய தொடரான ‘ஸ்வீட் காரம் காபி’ எனும் இணைய தொடரின் இசையை வெளியிடுகிறது. இந்த இணைய தொடரின் இசை ஆல்பத்தில்11 பாடல்கள் இடம் பெற்றிருக்கிறது. கோவிந்த் வசந்தா இசை அமைத்திருக்கும் இந்த இணைய தொடரில் ஐந்து பாடல்களும், ஆறு இசைக்கருவிகளின் இசையும் என 11 பாடல்கள் இடம் பெற்றுள்ளன. இயக்குநர்கள் பிஜாய் நம்பியார், கிருஷ்ணா மாரிமுத்து மற்றும் சுவாதி ரகுராமன் ஆகியோரின் இயக்கத்தில் லட்சுமி, மது, சாந்தி ஆகியோர் நடித்திருக்கும் இந்த…

Read More