“டேக் டைவர்ஷன்” திரை விமர்சனம்

டேக் டைவர்ஷன் என்பது குழந்தைத்தனமான அப்பாவித்தனத்துடன் 70s, 90s மற்றும் 2k குழந்தைகளைப் பற்றிய காதல் கதை. ஐடியில் வேலை செய்யும் 90-ஸ் பையனின் திருமணத்திற்காக பெண் பார்க்கிறான் பார்க்கும் பெண்களையெல்லாம் ஏதோ ஒரு காரணத்திற்காக நிராகரிக்கபடுகிறார்கள் அதில் ஒரு பெண்ணை கண் மிக பெரியதாக உள்ளத்து என நிராகரிக்கிறான் அடுத்து ஐந்து ஆண்டுகள் கழித்து அவன் நிராகரித்த அந்த பெண்ணுடனே நிச்சயம் செய்ய பாண்டிச்சேரியில் ஏற்பாடுகள் நடந்துகொண்டு உள்ளது , இவன் பாண்டிச்சேரிக்கு கிளம்பும் சமயம்…

Read More

அனைவரது வாழ்க்கையிலும் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் ‘டேக் டைவர்ஷன்’

“புதிய முயற்சிகளுக்கு தமிழ் திரையுலகில் எப்போதும் ஆதரவு உண்டு” என்று படவிழா ஒன்றில் கலந்து கொண்ட இயக்குநர் பேரரசு கூறினார். இதுபற்றிய விவரம் வருமாறு: ஷிவானி ஸ்டுடியோஸ் எனும் படநிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சுபா செந்தில் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘ டேக் டைவர்ஷன்’. இதில் கே ஜி எஃப் படப்புகழ் நடிகர் சிவக்குமார் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை பாடினி குமார் நடித்திருக்கிறார். ‘கார்கில்’ படத்தை இயக்கிய இயக்குநர் ஷிவானி செந்தில் இயக்கியுள்ளார்.விரைவில் வெளியாகவிருக்கும்…

Read More