தி கிரேட் இந்தியன் கிச்சன் தமிழ் திரைப்பட விமர்சனம்

தி கிரேட் இந்தியன் கிச்சன் கதை கதையின் ஆரம்பத்திலேயே கதையின் நாயகி ஐஸ்வர்யா ராஜேஷ் அவர்களுக்கு திருமணம் நடக்கிறது. ஒரு சாதாரண வாழ்க்கையை வாழ்ந்த நாயகி , சடங்கு சம்பிரதாயங்களை பின்பற்றும் குடும்பத்தில் வாக்கப்பட்டு செல்கிறார். அப்படி திருமணமாகி சென்ற இடத்தில் அங்கு இருக்கும் பழக்க வழக்கங்கள் அனைத்துமே நாயகிக்கு புதிதாக இருக்கிறது. அங்கு நடக்கும் எந்த ஒரு செயலும் நாயகிக்கு பிடிக்கவில்லை, இருந்தாலும் அந்த வீட்டிற்கு ஏற்ற போல் தன்னை மாற்றிக்கொள்ள முயல்கிறார் நாயகி ,…

Read More

“பல பெண்களின் முழு வாழ்க்கையும் சமையலறையிலேயே கழிந்து விடுகிறது..” – தி கிரேட் இந்தியன் கிச்சன் ஐஸ்வர்யா ராஜேஷ்.

இயக்குநர் ஆர்.கண்ணன் இயக்கத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் “தி கிரேட் இந்தியன் கிச்சன்” படத்தை துர்காராம் சௌத்ரி மற்றும் நீல் சௌத்ரி தயாரித்துள்ளார்கள். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அப்படக்குழுவினர் பேசியதாவது.. நடிகை சுஹாசினி மணி ரத்னம் பேசும்போது, இந்த விழாவிற்கு கண்ணன் அழைக்கும்போது, அவர் அழைத்து எப்படி வராமல் இருப்பேன் என்று ஒப்புக் கொண்டேன். இப்போது இருக்கும் புது இயக்குநர்கள் அனைவரும் இவரிடம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். ஒரு காட்சியை…

Read More