‘ரெபல் ஸ்டார்’ பிரபாஸ் நடிக்கும் ‘தி ராஜா சாப்’ படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

பான் இந்திய ரெபல் ஸ்டார் பிரபாஸ்- இயக்குநர் மாருதியுடன் இணைந்து மீண்டும் பார்வையாளர்களை வசீகரிக்க தயாராகி வருகிறார். பீப்பிள் மீடியா ஃபேக்டரி நிறுவனத்தின் சார்பில் தயாராகும் காதல் + திகில் கலந்த திரைப்படத்திற்கு ‘தி ராஜா சாப்’ என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த திரைப்படத்தின் டிஜிட்டல் கட்டவுட் ரெபல் ஸ்டார் பிரபாஸின் சொந்த ஊரான பீமாவரத்தில் பிரம்மாண்டமாக வெளியிடப்பட்டது. விவேக் குச்சிபோட்லா இணை தயாரிப்பாளராக பணியாற்றும் இந்த திரைப்படத்தை தயாரிப்பாளர்…

Read More