தி ரோட் தமிழ் திரைப்பட விமர்சனம்

தி ரோட் கதை கதையின் நாயகி மீரா ( த்ரிஷா ) தன் கணவர், மற்றும் மகனுடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார், தன் மகனின் பிறந்தநாளை கொண்டாட வெளியூருக்கு செல்வதற்கு திட்டமிட்டுருந்த சமயத்தில் மீராவால் போக முடியாமல் போகிறது, அதானல் மீராவின் கணவரும், மகனும் செல்கின்றனர். அப்படி இவர்கள் செல்லும் வழியில் மதுரை நெடுஞ்சாலையில் விபத்து ஏற்பட்டு இருவரும் இறந்துவிடுகின்றனர். Read Also: Enaku Endey Kidaiyaathu Movie Review தன் கணவரையும், மகனையும் இழந்து துடிக்கும்…

Read More

த்ரிஷாவின் மிரட்டலான நடிப்பில், தி ரோட் அக்டோபர் 6 ஆம் தேதி வெளியாகிறது

AAA சினிமா பிரைவெட் லிமிடெட் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் திரு அருண் வசீகரன் இயக்கத்தில் திரிஷா நடிக்கும் தி ரோட் திரைப்பட வெளியீடு தேதி அட்டகாசமான பின்னணி இசையோடு டீஸர் வடிவில் அறிவிக்கப்பட்டது. பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு பிறகு மிகுந்த எதிர்ப்பார்ப்பில் இருக்கும் தி ரோட் அக்டோபர் 6 ஆம் தேதி வெளியாகிறது . இத்திரைப்படம் திரிஷாவின் திரை பயணத்தில் மிக முக்கியமான படமாக கருதப்படுகிறது. மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையில் அக்டோபர் 19-ல் லியோ வெளியாக இருக்கும்…

Read More

திரிஷா நடிக்கும் “தி ரோட்” திரைப்படத்தின் புதிய மேக்கிங் டீஸர் வெளியானது

திரிஷா நடிக்கும் “தி ரோட்” திரைப்படத்தின் புதிய மேக்கிங் டீஸர் முதல் முறையாக இணையதளத்தில் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், உள்ளிட்ட ஐந்து மொழிகளில் வெளியானது நடிகை திரிஷாவின் திரைப்பயணத்தில் “தி ரோட்” திரைப்படம் மிகப்பெரியப் பொருட்ச்செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. பொன்னியின் செல்வன் இருபாகங்களுக்குப் பிறகு “தி ரோட்” திரைப்படத்தை நடிகை திரிஷா பெரிதும் எதிர்பார்ப்பதாக அவர் நட்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. AAA சினிமா பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் அருண் வசீகரன் இயக்கத்தில் “திரிஷா”…

Read More