உன்னால் என்னால் தமிழ் திரைப்பட விமர்சனம்

உன்னால் என்னால் கதை கதையின் நாயகர்கள் மூன்று பேருக்கு பணக்கஷ்டம் அதிகமாக உள்ளது அதனை சமாளிக்க சொந்த ஊரிலிருந்து சென்னைக்கு வருகின்றனர். சென்னை வந்த பிறகு Real estateல் புரோக்கர்களாக வேளைக்கு சேர்க்கின்றனர், அப்போது அவர்களுக்கு கிடைக்கும் ப்ராஜெக்ட் ஒன்றால் தங்களது பண கஷ்டம் தீர்ந்துவிடும் என்று எண்ணியபோது அந்த ப்ரொஜெக்ட்டும் கை விட்டுவிடுகிறது. Read Also : Veeran Movie Review அப்போது சோனியா அகர்வால் வந்து , அந்த மூன்று பேரிடம் ஒரு பெரியவரை…

Read More