விஜயானந்த் தமிழ் திரைப்பட விமர்சனம்

விஜயானந்த்தின் கதை இது கதையல்ல கர்நாடகாவில் உண்மையாகவே உழைத்து வாழ்வில் முன்னேறிய விஜய் சங்கேஷ்வர் என்பவரின் வாழ்க்கை வரலாறு. 1950: கதையின் நாயகன் விஜய், தனது அப்பாவின் தொழிலான பிரின்டிங் வேலையை மிக சிறப்பாக செய்து வருகிறார், அவரின் அப்பா இந்த தொழிலை விஜய்யிடம் ஒப்படைக்க வரும் போது, விஜய் தனக்கு லாரி தொழில் தொடங்க ஆசை படுவதாக சொல்கிறார். ஆனால் விஜய்யின் அப்பா அதற்கு எதிர்ப்பான கருத்தை தெரிவித்து விடுகிறார், மற்றும் விஜய்க்கு எந்த உதவியும்…

Read More

விஜயானந்த் திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு

சாலை மார்க்கமாக வணிக ரீதியிலான சரக்குகள் மற்றும் தளவாடங்களைக் கையாளும் முன்னணி தனியார் வாகன போக்குவரத்து நிறுவனமான வி ஆர் எல் எனும் நிறுவனத்தின் உரிமையாளரும், தொழிலதிபருமான பத்மஸ்ரீ விஜய் சங்கேஸ்வரின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி தயாராகியிருக்கும் ‘விஜயானந்த்’எனும் திரைப்படம், கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில், டிசம்பர் ஒன்பதாம் தேதி அன்று வெளியாகிறது. ‘ட்ரங்க்’ எனும் படத்தை இயக்கிய இயக்குநர் ரிஷிகா சர்மா இயக்கத்தில் தயாராகி இருக்கும் ‘விஜயானந்த்’ திரைப்படத்தில் நடிகர் நிஹால்…

Read More