யாத்திசை தமிழ் திரைப்பட விமர்சனம்

யாத்திசை கதை 7ம் நூற்றாண்டு: ரணதீரன் என்கிற பாண்டிய இளவரசன் சோழர்களை யுத்தத்தில் வென்று, தோற்ற சோழர்களை அங்கிருந்து விரட்டி விடுகிறான், பிறகு அங்கிருந்து விரட்டியடிக்கப்பட்ட சோழர்கள் காட்டுப்பகுதியில் தஞ்சம் அடைகிறார்கள். இதையெல்லாம் பற்றி அறிந்த எயினர் கூட்டத்தை சேர்ந்த கோதி என்பவன், ரணதீரனின் வீரத்தையும் அவரின் போர் யுக்தியையும் அறிகிறான், பிறகு ரணதீரனை எதிர்த்து போரிட துடிக்கும் கோதி சோழர்களிடம் உதவி கேட்கிறான் ஆனால் அவர்கள் கோதிக்கு உதவி செய்ய மறுக்கின்றனர், கடைசியில் ரணதீரனை கோதி…

Read More

‘யாத்திசை’ திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பு

‘யாத்திசை’ டிரெய்லர் வெறும் 6 நாட்களில் 6 மில்லியன் பார்வைகளை கடந்து பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், திரைப்படத்தை ஏப்ரல் 21 அன்று தமிழகம் எங்கும் உள்ள திரையரங்குகளில் சக்திவேலனின் சக்தி ஃபிலிம் பேக்டரி வெளியிடுகிறது வீனஸ் இன்ஃபோடைன்மென்ட் கே ஜெ கணேஷ் வழங்கும் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புதுமுகங்களின் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் ‘யாத்திசை’. ஏழாம் நூற்றாண்டில் பாண்டிய மன்னனுக்கெதிராக போராடிய ஒரு சிறு தொல்குடியை பற்றிய கதைதான் ‘யாத்திசை’. வெறும் 6 நாட்களில்…

Read More