2.75பிளாக் கோல்டு
Black Gold Tamil Movie Review

Zebra Tamil Movie Review
இந்த கதையினை இயக்குனர் ஈஸ்வர் கார்த்திக் மிக சிறப்பாக இயக்கியுள்ளார்.

Zebra Tamil Movie Review
Critic · Our rating
இந்த கதையினை இயக்குனர் ஈஸ்வர் கார்த்திக் மிக சிறப்பாக இயக்கியுள்ளார்.
கதையின் நாயகன் சூர்யா மற்றும் கதையின் நாயகி சுவாதி இருவரும் காதலிக்கிறார்கள், இவர்கள் இருவரும் Trust Of Bank இல் வேறு வேறு கிளைகளில் வேலை செய்கிறார்கள். நாயகி சுவாதி 4 லட்சம் ரூபாயை மாற்றி பென்னி என்பவரின் வங்கி கணக்கில் போட்டு விடுகிறார். பென்னி-யோ பணத்தை திரும்ப தராமல் இருக்கிறார்.
Read alsoNirangal Moondru Tamil Movie Review
காதலியை காப்பாற்ற நாயகன் சூர்யா வங்கியில் ஒருசில தில்லுமுல்லு வேலைகளை செய்து அந்த 4 லட்சம் ரூபாய் பணத்தை உரியவருக்கே கொடுத்துவிட்டு, பென்னி- யின் வங்கிக்கணக்கில் பணம் எடுக்கும்போது வங்கி மேலாளரிடம் மாட்டிக்கொள்கிறார், இதனை தாண்டி வேறுஒரு பிரச்சனையும் வருகிறது, கிட்டத்தட்ட வாழ்வா சாவா என்ற நிலைக்கு சென்ற சூர்யா அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்தாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை...
இந்த கதையினை இயக்குனர் ஈஸ்வர் கார்த்திக் மிக சிறப்பாக இயக்கியுள்ளார்.
First-day audience reactions — not our critic's verdict.
How many marks would you give?
2.75Black Gold Tamil Movie Review
3.25Gondhal Tamil Movie Review
2.75Flag Tamil Movie Review
2.75Titanic
3.5John Doe Tamil Movie Review
2.75Nooru Kodi Vaanavil Movie Review
2.75Mookuthi Amman 2
3.25Scene Tamil Movie Review