யாத்திசை தமிழ் திரைப்பட விமர்சனம்

யாத்திசை கதை 7ம் நூற்றாண்டு: ரணதீரன் என்கிற பாண்டிய இளவரசன் சோழர்களை யுத்தத்தில் வென்று, தோற்ற சோழர்களை அங்கிருந்து விரட்டி விடுகிறான், பிறகு அங்கிருந்து விரட்டியடிக்கப்பட்ட சோழர்கள் காட்டுப்பகுதியில் தஞ்சம் அடைகிறார்கள். இதையெல்லாம் பற்றி அறிந்த எயினர் கூட்டத்தை சேர்ந்த கோதி என்பவன், ரணதீரனின் வீரத்தையும் அவரின் போர் யுக்தியையும் அறிகிறான், பிறகு ரணதீரனை எதிர்த்து போரிட துடிக்கும் கோதி சோழர்களிடம் உதவி கேட்கிறான் ஆனால் அவர்கள் கோதிக்கு உதவி செய்ய மறுக்கின்றனர், கடைசியில் ரணதீரனை கோதி…

Read More

மீண்டும் வில்லனாக குரு சோமசுந்தரம்

மின்னல் முரளி சிபுவாக மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த குரு சோமசுந்தரம் குரு பிரம்மாவாக பெல் என்கிற திரைப்படத்தில் கதையின் வில்லனாக நடிக்கிறார். தவறான ஒருவனுக்கு கிடைத்து விடக் கூடாத ஒரு ரகசியம்.பன்னெடுங்காலமாக அந்த ரகசியத்தை பாதுகாக்கும் பரம்பரையின் கடைசி ஒருவனான கிரகாம் பெல் என்ற பார்வைத் திறனற்றதனிநபரின் கதையே Bell. பெல் அவன் வாழ்கையில் மற்றவர்களை எப்படி பார்க்கிறான் என்பது திரைக்கதை. இத்திரைப்படம் ஏற்காடு மற்றும் மலைப்பகுதிகளில் மட்டுமே 60 நாட்களில் உருவாகியுள்ளது. Brogan…

Read More