Bakrid Movie (2019) | Cast and Review
நடிகர் விக்ராந்த் நடிப்பில் பக்ரீத் திருநாள் அன்று வரவிருந்த பக்ரீத் படத்தினுடைய திரை விமர்சனத்தை பார்க்கலாம். விக்ராந்த் ஒரு நலிந்த விவசாயாக வங்கியில் விவசாய கடன் வாங்க செல்கிறார். அப்போது நீங்கள் முதல் போட்டு முதலில் ஆரம்பிக்க வேண்டும் அதன் பின் லோன் வாங்கி தருகிறேன் என்று பேங்க் மேனேஜர் சொல்ல, பணத்திற்காக தான் நண்பனுக்கு தெரிந்த மனிதரை பார்க்க செல்கிறார்கள். அங்கு பக்ரீத் திருநாள் வருகிறது என்பதால் ஒட்டகம் இருக்கிறார்கள். அந்த பெரிய ஒட்டகத்துடன் அதன்…