விரைவில் வருகிறது சிவி-2 திரைப்படம்

சில ஆண்டுகளுக்கு முன் வெளியாகி மக்கள்  மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் சிவி. ஒருவரின் கழுத்து மேல் பேய் உட்கார்ந்து பழிவாங்கும் கதை பலருடைய கவனத்தை ஈர்த்தது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இதன் 2 ஆம் பாகம் உருவாகி வருகிறது. இதுவரை தமிழ் திரையுலகில் சொல்லப்படாத வகையில் மாறுபட்ட கோணத்தில் ஆங்கில படத்திற்கு நிகராக படமாக்கியுள்ளார்கள். சிவி 2 திரைப்படத்தை தமிழகம் முழுவதும் ஆர் மாஸ் புரொடக்ஷன் ஆனந்த் பாபு வெளியிடுகிறார்.இவர் இதற்கு முன்பாக சமீபத்தில்…

Read More

விக்ரம் வெற்றிவிழாவில் முத்தமழை யார் யாருக்கு ?

உலக நாயகனின் விக்ரம் திரைப்படம் ஜூன் 3 -ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தற்போது மூன்றாவது வாரமும் நன்றக ஓடிக்கொண்டிருக்கிறது இந்நிலையில் நேற்று(17-06-2022) மாலை நடைபெற்ற விக்ரம் வெற்றி விழாவில் உலக நாயகன் கமல் ஹாசன் படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் , இசையமைப்பாளர் அனிருத், நடிகர் விஜய் சேதுபதி மற்றும் தயாரிப்பாளர் & நடிகர் உதயநிதி ஆகியோருக்கு முத்தத்தை கொடுத்து தனது அன்பை வெளிப்படுத்தினர்

Read More

விக்ரம் படத்திற்கு கமல் அனிருத்துக்கு கொடுத்த பரிசு என்ன தெரியுமா ?

    உலக நாயகனின் விக்ரம் திரைப்படம் ஜூன் 3 -ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது அது மட்டுமல்லாமல் மூன்றே நாட்களில் 100 கோடியை தாண்டி வசூல் சாதனை செய்து தற்போது 300 கோடிக்கு மேல் வசூல் செய்து கொண்டிருக்கிறது விக்ரம் திரைப்படம்… விக்ரம் படம் வெற்றிக்காக கமல் ஹாசன் பலருக்கும் பரிசளித்துள்ளார் விக்ரம் படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் -க்கு மிக விலையுயர்ந்த LEXUS காரை உலக நாயகன் கமல்…

Read More