உலக நாயகனின் விக்ரம் திரைப்படம் ஜூன் 3 -ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தற்போது மூன்றாவது வாரமும் நன்றக ஓடிக்கொண்டிருக்கிறது இந்நிலையில் நேற்று(17-06-2022) மாலை நடைபெற்ற விக்ரம் வெற்றி விழாவில் உலக நாயகன் கமல் ஹாசன் படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் , இசையமைப்பாளர் அனிருத், நடிகர் விஜய் சேதுபதி மற்றும் தயாரிப்பாளர் & நடிகர் உதயநிதி ஆகியோருக்கு முத்தத்தை கொடுத்து தனது அன்பை வெளிப்படுத்தினர்

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.
முந்தைய கட்டுரை“ஜென்டில்ன்மேன்2” ஒளிப்பதிவாளராக அஜயன் வின்சென்ட் அறிவிப்பு !!!
அடுத்த கட்டுரைமுப்பரிமாண தொழில்நுட்பத்தில் நீர்நிலையில் சுழலும் ‘சுழல் =தி வோர்டெக்ஸ்’

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here