புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவிய நடிகை வரலட்சுமி சரத்குமார்

தமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்க ஊரடங்கு அமலில் உள்ள போது பாதிக்கப்பட்ட பீகார், மேற்கு வங்காளம், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குக் கிளம்புவதற்கு முன்பாக நடிகை வரலட்சுமி சரத்குமார் தான் தொடங்கிய சமுக சேவை அமைப்பான சேவ் சக்தி (Save Shakti) பவுண்டேஷன் சார்பாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கே சென்று அவர்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்களை வழங்கி வந்தார். அதே போல் தற்போது…

Read More

ஜல்லிகட்டில் பரிசுகளை குவித்த நடிகர் சூரி வளர்க்கும் “கருப்பன்” காளை

தமிழ் நாட்டில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் சிறிது காலம் சென்னையிலிருந்த நடிகர் சூரி பின்பு தனது சொந்த ஊரான மதுரைக்கு அருகில் உள்ள ராஜாக்கூர் என்ற கிராமித்திற்கு சென்று அங்கு தன் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுகின்றார். சென்னையில் இருந்த போது தனது குழந்தைகளுடன் கொரோனா விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிட்டு பலரது பாராட்டை பெற்றார். தற்போது ராஜாக்கூரில் வளர்க்கும் “கரூப்பன்” என்ற காளையுடன் இருக்கும் படங்களை “ஊரடங்குக்கு நடுவுல, ஊரே அடங்கி நிக்கும் – எங்க “கருப்பன்” நடந்து போனா!!”…

Read More

ஆர்.கே நகர் திரைப்படம் என்னை உத்வேகப்படுத்தியது – நடிகர் இனிகோ பிரபாகர்

ஆரம்ப காலத்தில் சில படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து பின் தனது தனித்துவமான நடிப்பு திறமையால் பல படங்களில் முதன்மை மற்றும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து பலரது பாராட்டை பெற்றவர் நடிகர் இனிகோ பிரபாகர். சென்னை 28, சென்னை 28 II, பூ, சுந்தரபாண்டியன், ஆர்.கே நகர் என இவர் நடித்த அனைத்து படங்களிலும் இவரது நடிப்பும், கதாபாத்திரத்தின் தன்மையை கையாண்ட விதமும் பலரையும் கவர்ந்தது. அழகர் சாமியின் குதிரை, ரம்மி, பிச்சுவாகத்தி, வீரய்யன் படங்களில் நாயகனாக…

Read More

டாக்டர் படத்தில் கவின் !! – Mass Update

KJ ராஜேஷ் தயாரிப்புல PS மித்ரன் இயக்கத்துல சிவகார்த்திகேயன் கடைசியா நடிச்சு  வெளியான படம் தான் ஹீரோ. இந்த படம் படக்குழுவினர் நினைத்த அளவிற்கு ஓடல. முக்கியமா மித்ரன் கிட்ட இருந்து இப்டி ஒரு கதை வரும்னு எதிர்பாக்கலைனு பலராலும் பேசப்பட்டுவந்துச்சு.  ஹீரோ படத்தை தொடர்ந்து சிவா அயலான், டாக்டர் னு ரெண்டு படத்துல நடிச்சுட்டு வராரு.  டாக்டர் படத்தை நெல்சன் இயக்கிட்டு வராரு . சில மாதங்களுக்கு முன் இப்படத்தின் பிரஸ்ட் லுக் வெளிவந்து ரசிகர்கள்…

Read More

வெளியானது யோகி பாபுவின் அடுத்த படம் அப்டேட் !!

பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் யோகி பாபுவை ஒரு புதிய திட்டத்திற்காக கையெழுத்திட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்ப்டத்தின் இயக்குனர் மற்றும் மீதமுள்ள விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டிருந்தது,  தற்போது  இந்த படத்தை ஆர். கண்ணனின் உதவி இயக்குநராக இருந்த ஷான் தனது முதல் படமாக இயக்கவுள்ளார். மேலும், இந்த படத்திற்கு யோகி பாபுவை ஹீரோவாக பரிந்துரைத்தவர் பா.ரஞ்சித் தான் என்று கூறப்படுகிறது.   யோகி பாபுவுக்கு அடுத்ததாக ‘பன்னிக்குட்டி’, ‘மண்டேலா’, ‘டேனி’, ‘ட்ரிப்’ மற்றும் ‘கடாசி விவாசாயி’…

Read More

ஹிந்தியிலும் ஐயப்பனும் கோஷியும் !!

சச்சி இயக்கத்தில் பிரிதிவிராஜ், பிஜீ மேனன் நடித்து கடந்த பிப்ரவரியில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிய படம் தான் மலையாளத்தில் வெளியான ஐயப்பனும் கோஷியும். வசூல் ரீதியாகவும், விமர்சனம் ரீதியாகவும் வெற்றிபெற்ற இப்படம் இப்போது ரீமேக் உரிமம் விலை போவதிலும் முன்னோக்கியுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் ஹிந்தி ரீமேக் உரிமமும் பிரபல பாலிவுட் நடிகர் ஜான் ஆப்ரஹாம் வாங்கியுள்ளார். இந்தி ரீமேக்கை ஜானின் தயாரிப்பு நிறுவனமான ஜே.ஏ. என்டர்டெயின்மென்ட் தயாரிக்கவுள்ளது. நடிகர் ஜான் ஆப்ரஹாம் ஜிஸம், தூம், ஜிண்டா, பாபுல்,…

Read More

அனுஷ்கா படம் தியேட்டர்-ல தான் வெளியாகும்

நடிகை அனுஷ்கா ஷெட்டி தற்போது ‘சைலன்ஸ்’ திரைப்படத்தின் வெளியீட்டிற்காகக் காத்திருக்கிறார். இப்படம் சென்ற ஏப்ரல் 2-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் மிகப்பெரிய அளவில் வெளியிட திட்டமிடப்பட்டது. ஆனால், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடு முழுவதும் 144தடை உத்தரவு அமலில் இருப்பதால்  வெளியீட்டை ஒத்திவைத்துள்ள  தயாரிப்பாளர்கள், புதிய ரிலீஸ் தேதியையும் இன்னும் அறிவிக்கவில்லை. சஸ்பென்ஸ்-த்ரில்லரான இப்படம் நேரடியாக OTT தளங்களில் வெளியாகும் என்று சமீபத்தில் வதந்திகள் பரவின. மேலும் முன்னணி OTT இயங்குதளமான அமேசான்…

Read More