Viswasam Second Look Poster
The second look of #Viswasam director #Siva #SureshChandra#VetriVisuals D Imman Editor Ruben Dhilip Subbarayan KJR Studios #ViswasamSecondLook #ViswasamPongal #ViswasamThiruvizha` டைரக்டர் சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித், நயன்தாரா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அடுத்த வருஷம் பொங்கலுக்கு வெளி வர இருக்கிற படம்தான் விஸ்வாசம். இந்த படத்தோட பர்ஸ்ட் லுக் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இதனைதொடர்ந்து இன்று காலை 10:30 மணியளவில் விஸ்வாசம் படத்தினுடைய செகண்ட் லுக் போஸ்டர் வெளியானது. ஏற்கனவே வெளியாகியிருந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர்ல இரண்டு அஜித்கள்…