உறியடி 2 பட திரைவிமர்சனம்

நடிகர் சூர்யாவின் 2D எண்டெர்டைன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குனர் விஜயகுமார் இயக்குனதுமட்டுமில்லாமல் உறியடி 2 வில் நடித்திருக்கிறார். இன்று வெளியாகியுள்ள உறியடி 2 திரைப்படம் குறித்த விமர்சனத்தை பார்க்கலாம். படத்தின் கதைக்களம் : கல்லூரி மாணவனாகவும் அதே சமயம் சமூகத்தில் நடக்கும் அநீதிகளையும் தட்டி கேட்கும் சமூக போராளியாகவும் நடித்துள்ளார் விஜய் குமார். விஜய் குமார் வசித்து வரும் செங்கதிர் மலை கிராமத்தில் உலக நாடுகளில் தடை செய்யபட்ட மருந்து ஆலையை வழக்கம் போல அரசியல்வாதிகள் லஞ்சம்…

Read More

நட்பே துணை ஒரு பார்வை

அவ்னி மூவீஸ் சார்பில் சுந்தர் சி , குஷ்பூ சுந்தர் சி தயாரிப்பில் D. பார்த்திபன் தேசிங் இயக்கத்தில் ஹிப்ஹாப் தமிழா, கரு பழனியப்பன், அனகா, ஹரிஷ் உத்தமன் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள திரைப்படம் நட்பே துணை. படத்தின் கதைக்களம் : உலகளாவிய நாடுகளில் ஒதுக்கப்பட்ட மருந்து நிறுவனத்துக்கு காரைக்கால் மாவட்டத்தில் விளையாட்டு துறை அமைச்சராக இருக்கும் கரு பழனியப்பன் சம்மந்தம் தெரிவிக்கிறார். அந்த நிறுவனம் காரைக்காலில் உள்ள ஒரு ஹாக்கி கிரவுண்டில் வருகிறது….

Read More

Nayanthara’s Airaa Movie Review

KJR ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் சர்ஜுன் கே.எம் இயக்கத்தில் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா, கலையரசன், யோகி பாபு மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள திரைப்படம் ஐரா. படத்தின் கதைக்களம் : லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா யமுனா மற்றும் பவானி என இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். இதில் யமுனா ஊடகத்தில் பணிபுரியும் தைரியமான பெண். தனது பாட்டி, யோகி பாபு ஆகியோருடன் சேர்ந்து பேய் இருப்பது போல வீடியோக்களை உருவாக்கி யூ ட்யூப் சேனல் ஒன்றை…

Read More

துப்பாக்கி முனை – ஒரு பார்வை

ஒரு குற்றவாளியை என்கவுன்ட்டர் செய்வதற்காக மும்பையிலிருந்து ராமேஸ்வரம் வரும் போலீஸ் அதிகாரி, அதே நபரைக் காப்பாற்றப் போராடினால் அதுவே ‘துப்பாக்கி முனை’. ராமஸ்வரம் தீவில் 15 வயது சிறுமியை  ஆசாத் (‘மிர்ச்சி’ ஷா) என்கிற மாவோயிஸ்ட் பாலியல் பலாத்காரம் செய்து கொன்றுவிட்டதாக காவல்துறை வழக்குப் பதிவு செய்கிறது. ஆசாத்தை என்கவுன்ட்டர் செய்வதற்காக போலீஸ் அதிகாரி  போஸ் (விக்ரம் பிரபு)  மும்பையிலிருந்து ராமேஸ்வரம் விரைகிறார். கொலையான சிறுமியின் தந்தை உய்யா (எம்.எஸ்.பாஸ்கர்) விக்ரம் பிரபுவிடம் நடந்தது என்ன? என்பதைச்…

Read More

விக்ரம் பிரபு வின் “துப்பாக்கி முனை” டீஸர் BREAKDOWN!

இயக்குனர் தினேஷ் செல்வராஜ் இயக்கத்தில விக்ரம் பிரபு, ஹன்சிகா, நடிப்புல ஆக்க்ஷன் மற்றும் ரொமான்ஸ் ஜனர்ல “வி கிரேயாஷன்ஸ்” தயாரித்து வெளிவர இருக்க படம்தான் “துப்பாக்கி முனை”. துப்பாக்கி முனை டீஸர் நேற்று வெளியிடப்பட்டது. இந்த படத்தோட விமர்சனம்தான் பார்க்க போறோம். டீசரோட ஆரம்பத்திலேயே ஏரியல் வியூவ்ல பீச் ரோட்ல ஒரு கார் போகரமாதிரி காட்றாங்க. லொகேஷன் பார்க்கும் போது தனுஷ்கோடி மாதிரி இருக்கு. அடுத்த சீன்ல அதே கார் வறண்ட நிலப்பரப்புல வர்ரத பாக்க முடியுது….

Read More