நட்பே துணை ஒரு பார்வை
அவ்னி மூவீஸ் சார்பில் சுந்தர் சி , குஷ்பூ சுந்தர் சி தயாரிப்பில் D. பார்த்திபன் தேசிங் இயக்கத்தில் ஹிப்ஹாப் தமிழா, கரு பழனியப்பன், அனகா, ஹரிஷ் உத்தமன் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள திரைப்படம் நட்பே துணை. படத்தின் கதைக்களம் : உலகளாவிய நாடுகளில் ஒதுக்கப்பட்ட மருந்து நிறுவனத்துக்கு காரைக்கால் மாவட்டத்தில் விளையாட்டு துறை அமைச்சராக இருக்கும் கரு பழனியப்பன் சம்மந்தம் தெரிவிக்கிறார். அந்த நிறுவனம் காரைக்காலில் உள்ள ஒரு ஹாக்கி கிரவுண்டில் வருகிறது….